நாளை வண்டலூர் பூங்கா செயல்படாது என அறிவிப்பு
நாளை வண்டலூர் பூங்கா செயல்படாது என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
30 Nov 2024 7:09 PM ISTதொடர் கனமழை: வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது - நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
16 Oct 2024 6:39 AM ISTதொடர் கனமழை: வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது - நிர்வாகம் அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
15 Oct 2024 7:19 PM ISTவண்டலூர் பூங்காவில் 20 குட்டிகளை ஈன்ற 2 அனகோண்டா பாம்புகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றன.
23 July 2024 9:10 AM ISTவண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 19-ந்தேதி விடுமுறை
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
17 April 2024 12:36 AM ISTதீபாவளி தொடர் விடுமுறை: வண்டலூர் பூங்காவிற்கு 2 நாட்களில் 20 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை
தீபாவளி தொடர் விடுமுறையை ஒட்டி பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
13 Nov 2023 11:29 PM ISTவண்டலூர் பூங்காவை 4 நாட்களில் 56 ஆயிரம் பேர் சுற்றி பார்த்தனர்; 2 நாட்களில் 950 பேர் சிங்கம் உலாவிட பகுதியை பார்வையிட்டனர்
வண்டலூர் பூங்காவை 4 நாட்களில் 56 ஆயிரம் பேர் சுற்றி பார்த்தனர். 2 நாட்களில் 950 பேர் சிங்கம் உலாவிட பகுதியை பார்வையிட்டனர்.
4 Oct 2023 1:01 PM ISTவண்டலூர் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்கு பஸ்சில் சென்று ரசிக்கலாம்; வருகிற 2-ந்தேதி முதல் பொதுமக்கள் காண ஏற்பாடு
வண்டலூர் பூங்காவில் வருகிற 2-ந்தேதி முதல் சிங்கங்கள் உலாவும் பகுதிக்கு பஸ்சில் சென்று பொதுமக்கள் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
30 Sept 2023 1:46 PM ISTசென்னை வண்டலூர் பூங்கா இன்று இயங்கும் என அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
29 Aug 2023 6:51 AM ISTவண்டலூர் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்கிற ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
30 Jun 2023 3:07 PM ISTவண்டலூர் பூங்காவுக்கு இம்மாதம் விடுமுறை இல்லை என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!
கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் முழுவதும் அனைத்து நாட்களும் பூங்கா திறந்து இருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
6 May 2023 3:42 PM ISTகடந்த 8 நாட்களில் 1 லட்சம் பார்வையாளர்கள் திரண்டனர்... வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
புத்தாண்டையொட்டி, வண்டலூர் பூங்காவில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 8 நாட்களில் 1 லட்சம் பார்வையாளர்கள் திரண்டதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
1 Jan 2023 12:38 PM IST